Know About
ஜோதிட துறையில் உள்ள கிளைகளான பாரம்பரிய ஜோதிட முறை, KP Astrology, நியூமராலஜி, தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், தேவ பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என ஒவ்வொன்றாக பயின்று, அதில் பயிற்சி எடுத்து இப்போது இவர் வேறு, கிரகங்கள் வேறு என்றில்லாமல் கிரகங்களோடு பயணிக்கிறார். தான் கற்ற ஜோதிடம் எனும் மாபெரும் கலையை மற்றவர்களுக்கு சிறப்புற பயன்படும்படி வழங்கி வருகிறார்.
குழந்தை பிறப்பு, கல்வி, தொழில், வேலை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, சொத்து பிரச்சனைகள், ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளையும் வழங்கி வருகிறார்.
Contact Our Expert Astrologers
(+91) 91593 49999